TnpscBooks
Відкрити в Telegram
Whatsapp Channel: https://whatsapp.com/channel/0029Va9xoVeIiRoww9OEXa2H TNPSC GROUP EXAM QUESTION Current affairs Geography Economy Aptitude History Polity
Показати більше2025 рік у цифрах

276 358
Підписники
-5124 години
-2817 днів
-1 73230 день
Архів дописів
🚥🚥தினம் ஒரு தகவல்🚥🚥
கிரகங்கள்
☑️கிரகங்கள் என்றால் என்ன?
சூரியனைச் சுற்றும் ஆகாய பொருட்கள்
☑️ராட்சஸ கிரகங்கள் யாவை?
வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்ட்யூன்
☑️சூடான கிரகம் எது?
புதன்
☑️காற்றில்லாத கிரகம் எது?
புதன்
☑️ஹாண்ட பிளானட் என்பது எது?
வெள்ளி
☑️ சூரியனின் நான்காவது கிரகம் எது?
செவ்வாய்
☑️வட்டமான பாதை கொண்ட கிரகம் எது?
வெள்ளி
☑️சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கிரகம் எது?
வியாழன்
👍 291❤ 20🎉 7
🔴தினம் ஒரு தகவல்
🦋"அ" வுக்கு அடுத்து "ஆ வருவது ஏன்?.
அரசனும், ஆண்டியாகலாம் என்பதை அறிந்திட!!
🦋”இ” வுக்கு அடுத்து ”ஈ” வருவதேன்?
இருப்பவன், ஈய வேண்டும் என இயம்பிட!!
🦋”உ.” வுக்கு அடுத்து "ஊ” வருவதேன்?
உழைப்பே ஊக்கம் என உணர்த்திட!!
🦋'எ' வுக்கு அடுத்து "ஏ" வருவதேன்?
எதையும், ஏன் என்று சிந்தித்துப் பார்க்க!!
🦋”ஐ” மட்டும் ஏதோடும் சேராமல் தனித்து இருப்பதேன்?
அதற்கு நான் ( ஐ ) என்ற அகம்பாவம் இருந்தால் தனிமை படுத்தப்படுவாய் என்பதனை உணர்த்த!
🦋ஒ” வுக்கு அடுத்து "ஓ" வருவதேன்? ஒற்றுமையே ஓங்கும் என்பதை உணர்த்திட!!!
எனவே நான் ( ஐ ) தான் என்கிற குணம், ஒரு மனிதனை தனிமைப்படுத்தி, ஒரு பெரிய பள்ளத்தி ல் தள்ளி விடும்.
👍 366❤ 88👌 48🔥 35👏 25💯 6🙏 5🎉 2
Фото недоступнеДивитись в Telegram
TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானது ..
Result Link
https://tnpscresults.tn.gov.in/
👍 138👌 48🔥 47👏 28🥰 9🎉 7🙏 7🤝 7❤ 6
Фото недоступнеДивитись в Telegram
குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்னும் 2 நாட்களில் வெளியாகும்- TNPSC
👍 133🔥 28❤ 10👏 4💯 4
🔴🔴தினம் ஒரு தகவல்🔴🔴
🦋சோழர்கள் தலைநகரம்?
உறையூர்
🦋இந்தியப் பொருளாதாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டு எது?
1991
🦋ஐந்தாண்டு திட்டங்கள் என்ற கருத்து எந்த நாட்டை பின்பற்றி உருவாக்கப்பட்டது?
சோவியத்
🦋கேட்டதனை தரும் மரம் என்று எதை சொல்வர் ?
கற்பக மரம்
🦋புற்றுநோய் என்ற சொல்லுக்கு இலத்தீன் மொழியில் என்ன பொருள்?
நண்டு
👍 236🔥 29❤ 17👏 8👌 6
Фото недоступнеДивитись в Telegram
TNPSC Group4 Result விரைவில் 🔥
🙏 65👍 57👏 20❤ 19🔥 13🎉 5🤝 3
🔺👆🔺👆🔺👆🔺👆🔺
Tnusrb SI Test Batch ஆனது 16.10.24 அன்றிலிருந்து தொடங்கியது Test 01 முடிந்தது. 22.10.24 அன்று Test 03 தொடங்க உள்ளது . எல்லாரும் இனிமேல் Join பண்ண முடியுமா என்று கேட்கிறீர்கள்.... கடைசி வாய்ப்பாக இன்று Join செய்து கொள்ளுங்கள்...
Thankyou...👍👍
🔸 TEST Batch Schedule PDF Link
https://bit.ly/TNUSRB-SI-TEST-SCHEDULE
🔸மேலும் விவரங்களுக்கு
Whatsapp number
9578985878
Or link
http://wa.me/919578985878
👍 56👌 5❤ 4🔥 4
✅TN Post Office GDS Result வெளியானது 2024 (List 3)
Tamilnadu_DV_List3.pdf1.26 KB
👍 38🔥 5👏 4❤ 1
Фото недоступнеДивитись в Telegram
தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை🔥🔥🔥🤩🤩🤩
👍 150❤ 48🎉 36🔥 18👌 13👏 12🤝 8🥰 1
தெளிவான பார்வைக்கு பொருட்களை வைக்க வேண்டிய குறைந்தபட்ச தூரம் - 25 செமீ
👍 126🔥 16🥰 4👏 4🎉 3
🔺👆🔺👆🔺👆🔺👆🔺
Tnusrb SI Test Batch ஆனது 16.10.24 அன்றிலிருந்து தொடங்கியது Test 01 முடிந்தது. 19.10.24 அன்று Test 02 தொடங்க உள்ளது . எல்லாரும் இனிமேல் Join பண்ண முடியுமா என்று கேட்கிறீர்கள்.... கடைசி வாய்ப்பாக இன்று Join செய்து கொள்ளுங்கள்...
Thankyou...👍👍
🔸 TEST Batch Schedule PDF Link
https://bit.ly/TNUSRB-SI-TEST-SCHEDULE
🔸மேலும் விவரங்களுக்கு
Whatsapp number
9578985878
Or link
http://wa.me/919578985878
👍 38❤ 1
TNUSRB SI- Test Batch
👆👆👆Sample study material 👆👆👆
Today is Last Date 📅
☑️மேலும் விவரங்களுக்கு Whatsapp number
9578985878 Or link
http://wa.me/919578985878
Psychology sample.pdf4.38 MB
👍 43❤ 2
TNUSRB SI- Test Batch சேருவதற்கு இன்றே கடைசி நாள். அக்டோபர் 16 முதல் தேர்வு ஆரம்பம் ஆகிறது.. முடிந்தளவில் மிக விரைவாக சேர்ந்து கொள்ளுங்கள்.. Limited Student Only.. Hurry Up
☑️மேலும் விவரங்களுக்கு Whatsapp number
9578985878 Or link
http://wa.me/919578985878
👍 21🔥 3❤ 2
Details
🔺👆🔺👆🔺👆🔺👆🔺
TNUSRB SI- Test Batch சேருவதற்கு இன்னும் ஒரு நாட்களே உள்ளனர்.. அக்டோபர் 16 முதல் தேர்வு ஆரம்பம் ஆகிறது.. முடிந்தளவில் மிக விரைவாக சேர்ந்து கொள்ளுங்கள்.. Limited Student Only.. Hurry Up
👍 5🔥 3
Details
🔺👆🔺👆🔺👆🔺👆🔺
TNUSRB SI- Test Batch சேருவதற்கு இன்னும் ஒரு நாட்களே உள்ளனர்.. அக்டோபர் 16 முதல் தேர்வு ஆரம்பம் ஆகிறது.. முடிந்தளவில் மிக விரைவாக சேர்ந்து கொள்ளுங்கள்.. Limited Student Only.. Hurry Up
👍 8🔥 4👏 1
பட்டிதொட்டி முதல் தமிழக முழுவதும் நடக்கும் பிரம்மாண்டTNUSRB Sub Inspector தேர்வு அக்டோபர் 16 முதல் ஆரம்பமாகிறது....
Study Material வழங்கப்படும்
இன்னும் இரண்டு நாட்களே உள்ளது மிக விரைவாக கலந்து கொள்ளுங்கள்
Limited student only
Details👆✅👆✅
மேலும் விவரங்களுக்கு
Whatsapp number
9578985878
Or link
http://wa.me/919578985878
👍 48🔥 4👌 4
TNUSRB Sub Inspector Online Test Batch
✅Free material + Test
☑️மேலும் விவரங்களுக்கு Whatsapp number
9578985878 Or link
http://wa.me/919578985878
TNUSRB SI Test Tamil Schedule.pdf10.18 KB
👍 36👏 4🎉 3❤ 2🔥 2🥰 1👌 1💯 1
